எங்களைப்பற்றி
வணக்கம்.🙏🌻🌾 வாழிய பாரதம். வளர்க நற்றமிழ் நாடு. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள பெரும் புலியூர் கிராமத்தில் நாங்கள் நஞ்சில்லா விவசாயம் செய்ய ஐ டி சாஃப்ட்வேர் ஃபீல்டில் இருந்து மூவர் நாங்கள் பெரும்புலியூர் இயற்கை விவசாய பண்ணை என்று முழுவதும், இயற்கை வழி விவசாய பண்ணை ஆரம்பித்து இருக்கிறோம், முப்போகம் விளையும் காவிரி படுகையில் நிலம் இருக்கிறது. எந்தவிதமான ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி இல்லாமல், இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், பஞ்ச கவ்யம், மீன் கரைசல் தேமோர், EM மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்பெண்ணெய் கரைசல், 3G (இஞ்சி பூண்டு மிளகாய்) கரைசல், பத்திலை கரைசல், இயற்கை களை கொல்லி (கோமியம், சுண்ணாம்பு, கல்லு உப்பு) இவைகளை நாங்களே தயார் செய்து இவற்றை கொண்டு பயிர் செய்கிறோம். வேண்டுவர் தொடர்புக்கு. 6380534814 காலை நேரங்களில் பண்ணையை நேரில் பார்க்கவும் வரலாம். ... < | |
அரிசி சாதம் சாப்பிட்டதால் தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!? இதோ:: 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும். |
Greetings to all!!
Green India..... Clean India.....!!!
Three Friends together decided and started Organic(Nanjilla) Farming in Perumpuliyur village near Thiruvaiyaru, Thanjavur district.The Land is in the Cauvery Basin where cultivation happens three times an year(Thalady, Kuruvai & Sambha). Six months back we did Kuruvai cultivation and harvested Thooyamalli & Vellai Ponny Sorna Mayuri & Ponni paddy without any Chemicals and the rice is ready for use. Our family/friends used it and gave very good feedback. We use natural plant growth regulators/pest controlers such as Panchagavya, MeenAmilam, Jeevaamirtham, Theymore Karaisal, Pathilai/Ainthilai Karaisal & Enriched Goat/Cow Manure (Thozhu Uram) for the cultivation.
Organic cultivation of crops and organic rearing of livestock is not only safe and gives healthy food but is also ecologically sustainable, ensuring welfare of all living beings.
Going foward we are planning to grow other traditional rice varieties like Karuppu Kavuni, Mappillai Samba, Poongar, Seeraga Samba and etc.
Request your continued support as always. Requesting you to please visit our farm during morning. for your needs please reach us on 6380534814.
Jai Hind.
Our Lakshmi Source of everything! (Umbalacherry)